புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில்

pungudutivu

திங்கள், 5 பிப்ரவரி, 2018




இடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 1:27 2 கருத்துகள்:

செவ்வாய், 29 ஜனவரி, 2013

சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின் 

                                         விருந்துபசார வைபவம்


காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம்  :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)


எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார  மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் .  முடிந்தவரை நாம்  தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில்  எண்ணி நீங்களாகவே  இந்த அழைப்பை ஏற்று  கலந்து சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும்  பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்


முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.

                                                                             தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்

தொடர்புகள்

                           இ.ரவீந்திரன்                         079 218 70 75
                           சு.சண்முகநாதன்                044  451 80 22
                           நா.ஜெயக்குமார் (பாபு )     031 862 18 03 
இடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 6:10 1 கருத்து:

வெள்ளி, 25 மே, 2012


சுவிஸ் .பாரிஸ் ,லண்டன் வெற்றிகரமான "புங்குடுதீவு மான்மியம்" நூல் வெளியீடு. இன்னும் நிகழ்வுகள் தொடர்கின்றன .ஞாயிறன்று கனடா மொன்றியலில் .

 ""புங்குடுதீவு மான்மியம் "" நூல் வெளியீட்டு விழா ஐரோப்பிய  நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து தமது சிறப்புமிகு பயணத்தை முடித்துக்கொண்டு கனேடிய பழைய மாணவர்சங்க பிரதிநிதிகள் மூவரும் கனடா திரும்பியுள்ளனர் . இங்கிலாந்து தலைநகர் லண்டனில்  புங்குடுதீவு நலன்புரி சங்கம் இந்த வெளியீட்டை சிறப்பாக நடத்தி வைத்தது .பாரிசில் உயர்திரு .இலங்கையர் கனகசபை அரியரத்தினத்தின் முயற்சியில் ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது . சுவிட்சர்லாந்தில் பெர்னில் உள்ள ரூபிகேன் என்னும் இடத்தில் இந்த வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .இந்த விழாவில் திரு.செல்வம் அடைக்கலநாதன் (பா.உ. த.தே.கூ.) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பற்றிய விழா இனிதே நடைபெற்றது . சுவிசில் விழா நடைபெற்ற அதே நாளில் வேறு பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றிருத போதும் நூறு பேர் வரையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது . தவிர்க்க முடியாத காரனகளால் சமூகமளிக்க முடியாமல் போன மக்கள்  கனடா பிரதிநிதிகளை சந்தித்து நூலை பெற்றுக் dகொண்மை வெற்றிகரமாக நடந்தேறியது .அத்தோடு தங்கள் இல்லங்களுக்கு வரவழைத்து வரவேற்பு வழங்கி நூலை வந்கியமையும் aமறக்க முடியாததாக அமைந்தது .சுவிசில் மட்டும் சுமார் ஏழாயிரம் பிரான்குகளுக்கும் சற்று அதிகமாக நூலுக்கான வரவு நிதியாக கிடைத்தமை ஒரு வரலாற்றுப் பதிவாகும் எல்லோருக்கும் ஏற்பாட்டாளர்கள்  தமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள் 

சுவிஸ் வெளியீட்டு விழாவையொட்டி சகல வழிகளிலும் எமக்கு உறுதுணையாய் இருந்து ஒத்துழைத்த பின்வருவோருக்கு விசேசமாக நன்றி தெரிவித்துக்  கொள்கிறோம் 

இராசமாணிக்கம் ரவீந்திரன் 
அரியபுத்திரன்  நிமலன் 
சிவசம்பு சந்திரபாலன் 
செல்லத்தம்பி சிவகுமார் 
சுப்பிரமணியம் சண்முகநாதன் 
அருணாசலம்  திகிலழகன் 
வில்வரத்தினம் பகீரதன் 
தம்பையா பிரேமானந்தன் 
துரைராசா சுரேந்திரராசா 
கந்தையா கணேசராசா 
கந்தையா தவசெல்வம் 
சின்னதுரை நாகரத்தினம் 
ராஜேந்திரம் இந்திரசீலன் 
ராசையா  சண்முகராசா 
வேலாயுதபிள்ளை கனகராசா 
கந்தையா மணியழகன் 
சோமசுந்தரம் கைலைவாசன் 
தியாகராசா  செல்வேந்திரராசா 
இடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 6:44 கருத்துகள் இல்லை:

செவ்வாய், 14 ஜூன், 2011




























































































இடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 3:39 கருத்துகள் இல்லை:
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

பக்கங்கள்

  • முகப்பு
  • நிழல்படங்கள்
  • வரலாறு

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2018 (1)
    • ▼  பிப்ரவரி (1)
  • ►  2013 (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2012 (1)
    • ►  மே (1)
  • ►  2011 (4)
    • ►  ஜூன் (1)
    • ►  பிப்ரவரி (3)
  • ►  2010 (6)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  மார்ச் (1)
  • புங்குடுதீவு 1
  • புங்குடுதீவு 2
  • புங்குடுதீவு 3
  • புங்குடுதீவு 4
  • மடத்துவெளி 1
  • மடத்துவெளி 2
  • மடத்துவெளி 3
  • ஊரத்தீவு 1
  • ஊரதீவு 2
  • வல்லன்
  • பெருங்காடு
  • இறுபிட்டி
  • சிவலைப்பிட்டி
  • கண்ணகிபுரம்
  • கண்ணகி அம்மன்
  • மடத்துவெளி முருகன்
  • கமலாம்பிகை ம.வி
  • சண்முகநாதன் வித்தி
  • மகா வித்தியாலய
  • சித்தி விநாயகர் வித்தி
  • ஸ்ரீ கணேச வித்தி

இதழியல்

  • வலம்புரி
  • உதயன்
  • தினக்குரல்
  • வீரகேசரி
  • தினமலர்
  • தினமணி
  • மாலைமலர்
  • மாலைசுடர்
  • விகடன்
  • குமுதம்
  • நக்கீரன்

இணையங்கள்

  • ஈழம்
  • மைகதிரவன்
  • தமிழ்வின்
  • லங்காசிறி
  • பிபீசீதமிழ்
  • தவன்
  • தரவு
  • புலரவு
  • வருடல்
  • நெருடல்
  • ஈழதேசம்
  • சங்கமம்
  • ஈழநேசன்
  • கூகிள் நியூஸ்
  • புதினம்நியூஸ்
  • புதினப்பலகை
  • எதிரி
  • சங்கதி
  • பதிவு
சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: ImagesbyTrista. Blogger இயக்குவது.